Saturday, January 22, 2011

சமீபத்தில் கேட்டதில் ரசித்தது = கற்றது - கல்லாதது

கற்றது கை மண் அளவு. கல்லாதது??? உலகம் மைனஸ் கை மண் அளவு.

7 comments:

  1. hey !!! ithai naan engayo ketta maathiri irukku

    ReplyDelete
  2. courtesy Girija appdinaavathu pootrukalam!! seri vidu

    ReplyDelete
  3. அட, நம் சந்தானம்

    வருக! வருக!! வருக!!
    ப்ளாக்கில் தங்கள் வரவு நல்வரவாகுக !
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் !!!

    ReplyDelete
  4. திருச்சீல சந்தானம் யாரு? நமக்கு தெரிஞ்சவரா கோபு சார்?

    ReplyDelete
  5. VGK யின் சொந்த அக்கா பிள்ளை. இங்க் வைஸ்யா பேங்கில் பெரிய மேனேஜர். வட இந்தியாவில் பல கிளைகளில் பணியாற்றி சமீபத்தில் கும்பகோணத்திற்கு பணி மாற்றம். உங்களிடம் படித்த மாணவனான முரளியை ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன். அவன் தம்பி அங்கதனன் இவர். ரொம்பவும் நல்லவர். வல்லவர். அதி புத்திசாலி (Too Sharp) தங்களைப் போலவே !
    அப்பா + அம்மா + மாமனார் + மாமியார் எல்லோரும் நம் வடக்கு ஆண்டார் தெருவிலேயே ஜாகை. ஒரு ஆண் + ஒரு பெண் குழந்தைகள் (இது வரை). மேலும் விபரங்களுக்கு தயங்காமல் தொடர்பு கொள்ளலாம் - என்னையோ அல்லது நேரிடையாக அவரையோ !

    ReplyDelete
  6. அட.. நம்ம முரளியோட தம்பியா இவர்? பேஷ்..பேஷ்..ரொமப நன்னாயிருக்கு!!

    ReplyDelete
  7. அன்புடையீர் வணக்கம்! எனது ” திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களே! ” http://tthamizhelango.blogspot.com/2014/09/blog-post_30.html என்ற பதிவினில் தங்களைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். தங்களது கருத்துரையையும் தங்களுக்குத் தெரிந்த இங்கு குறிப்பிடப்படாத திருச்சி மாவட்டத்து வலைப் பதிவர் பற்றியும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete