TRICHY SANTHANAM
Saturday, January 22, 2011
சமீபத்தில் கேட்டதில் ரசித்தது = கற்றது - கல்லாதது
கற்றது கை மண் அளவு. கல்லாதது??? உலகம் மைனஸ் கை மண் அளவு.
முதியவரின் மனஸ்தாபம்
”என் மகன் ஆடிட்டர்தான் ஆனா டாக்டர் மாதிரி” என்று சொல்லவும், புரியாமல் மீண்டும் கேட்க, அவர் சொன்ன விளக்கம் : நாங்கள் இருப்பது ஒரு ஊர். அவன் இருப்பது ஒரு ஊர். எங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மட்டும் பார்க்க வருவான்
Home
Subscribe to:
Posts (Atom)