Saturday, January 22, 2011

முதியவரின் மனஸ்தாபம்

”என் மகன் ஆடிட்டர்தான் ஆனா டாக்டர் மாதிரி” என்று சொல்லவும், புரியாமல் மீண்டும் கேட்க, அவர் சொன்ன விளக்கம் : நாங்கள் இருப்பது ஒரு ஊர். அவன் இருப்பது ஒரு ஊர்.  எங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மட்டும் பார்க்க வருவான்

2 comments:

  1. நல்ல ஜோக் தான் !
    வெளியூரில் எந்த வேலையில் இருப்பவராக இருந்தாலும், இது பொருந்தும் தான்.

    எரிச்சல் ஏற்படுத்தும் word verification ஐ தயவுசெய்து எடுத்து விடவும். comments எழுட்தி அனுப்ப மஹா கஷ்டமாக உள்ளது.

    ReplyDelete
  2. அன்புள்ள திரு.திருச்சி சந்தானம் அவர்களுக்கு,

    அப்பாவின் வலியைச் சொல்லும் மனம்.
    மனத்தாங்கல்தான்.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete